கற்பூரத்துடன், கிராம்பு சேர்த்து எரித்தால் பணக்கஷ்டம் தீருமா? போகிக்கு முன்னர் செய்து பாருங்க..!
பொதுவாக சிலர் சில வாஸ்து குறைபாடுகள் காரணமாக பணம் இல்லாமல் கஷ்டப்படுவார்கள். அப்படியான நிலையில் இருப்பவர்கள் சனிக்கிழமைகளில் கற்பூரத்துடன் கராம்பு சேர்த்து எரிப்பதால் என்ன நன்மை கிடைக்கும்