ரூ.80 கோடி மதிப்புள்ள சொத்து; ஏழுமலையானுக்கு எழுதி வைத்த நடிகை – ஏன் தெரியுமா..!
நடிகை காஞ்சனா தனது சொத்துக்கள் அனைத்தையும் திருப்பதிக்கு எழுதி வைத்துள்ளார். நடிகை காஞ்சனா தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை காஞ்சனா(85). எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன்,