Uncategorized

இதுக்குதான் மீனா எவ்வளவோ சொன்னாங்க..! இதெல்லாம் உங்களுக்கு தேவையா..! இப்போ பாருங்க உங்க நிலைமையை..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் உள்ளது. பல இளைஞர்களையும் கவர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை தொடர். தற்போது ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடராக இந்த தொடர் முன்னேறி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த தொடரில் சிறப்பாக நடிக்கும் நடிகர்கள் தான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில், செல்வம் தந்தையின் 60வது பிறந்தநாள் கொண்டாட முத்து காசு கொடுத்து இருக்கிறார். இதனை மீனா வேண்டாம் என கூறியும் முத்து கேட்காமல் பணம் கொடுத்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு வந்த முத்து அங்கு சண்டையிடவே, செல்வம் உறவினர்கள் முத்துவை அடித்து வெளியே விரட்டுகின்றனர்.

செல்வம் மற்றும் மீனா தடுக்க பார்த்தும் யாரும் கேட்காமல் , முத்துவை அடித்து அசிங்கப்படுத்தி வெளியே தள்ளி உள்ளனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்கள் இதுபோன்று கதையை எழுதிய இயக்குனரை கடுமையாக வசைபாடி வருகின்றனர். இந்த ப்ரோமோ தற்போது யூடியூபில் ட்ரெண்டிங்கில் உள்ளது .