CINEMA

போடு மீனா வேரெலெவெல்..!ரோகிணி மனோஜுக்கு செம்ம அடி..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ இதோ..!

சின்னத்திரையில் சீரியல்களுக்கு என்ற தனி இடம் எப்பொழுதும் ரசிகர்களிடம் உண்டு. அந்த வரிசையில் சன் டிவி தொடங்கி தற்போது விஜய் தொலைக்காட்சி வரை பல நாடகங்களை ஒளிபரப்பி தனக்கான ரசிகர்களை வைத்து உள்ளனர். தற்போது சன்டிவியை போலவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமானது உருவாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தொடரின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், மனோஜ் , மீனாவிடம் சென்று சூப் வைத்து கொடுக்குமாறு மிரட்டுகிறார். இதனால் மீனா, மனோஜ் மற்றும் ரோகிணியை பெல்ட்டால் உரித்து எடுக்கிறார். பின்னர் இது கனவு என தெரிந்ததும், மீனா கடுமையாக சிரிக்கிறார். அடக்க முடியாமல் சிரிக்கவே, விஜயா மற்றும் மனோஜ் அதிர்ச்சி அடைகின்றனர்.

மேலும் அந்த சமயத்தில் முத்து வரவே,முத்துவிடம் இது பற்றி கூறவே அவரும் விழுந்து சிரிக்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இது நிஜமாக இருந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.