CINEMA

நான் க டையில செயின் தி ருடி னேன்…! பிக் பாஸில் உ ள றி சாச்சனா..! வ ச்சி செ ய்யும் நெட்டிசன்கள்..!

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கென்று ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே நாடு முழுவதும் இருக்கிறது. இதுவரை 7 சீசன்கள் தமிழில் முடிந்த நிலையில் 8வது சீசன் எப்பொழுது தொடங்கும் என மக்கள் பெரும் ஆவலாக எதிர்பார்த்து காத்து உள்ளனர்.

இந்த சீசனில் போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர். இதில் முதலாவதாக ரவீந்தர் எலிமினேட் ஆகி சென்றுள்ளார்.

தற்போது நிகழ்ச்சியில் பேசிய சாச்சனா, தான் ஆசையாக ரூ . 350 விலை கொடுத்து ஒரு செயின் வாங்கியதாகவும், அது இரண்டு நாட்களில் காணாமல் போனதால், அதே கடையில் இன்னொரு செயினை திருடி விட்டதாகவும் கூறி உள்ளார். மீடியாவில் இதை கூறிய நிலையில் , நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.