CINEMA

நாகா சைதன்யா – சோபிதா திருமண சடங்குகள் தொடங்கியது! வெளியான புகைப்படங்கள் இதோ..!

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா சில வருடங்களுக்கு முன்பு நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த நிலையில் அடுத்து நடிகை சோபிதா துளிபாலாவை காதலிப்பதாக நீண்ட காலமாக கிசுகிசுக்கப்பட்டது.

அதை உறுதி செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் செய்து வைத்தார் நாகர்ஜூனா.

திருமணம்

இதனை தொடர்ந்து தற்போது திருமண ஏற்பாடுகளும் தொடங்கி இருக்கிறது.

திருமண கொண்டாட்டம் வீட்டில் தொடங்கி இருக்கும் ஸ்டில்களை தற்போது சோபிதா வெளியிட்டு இருக்கிறார்.