CINEMA

50 வயது முரட்டு சிங்ளை இரண்டாவதாக திருமணம் செய்த மலையாள நடிகை திவ்யா… அதிர்ச்சியில் உரைந்த ரசிகர்கள்..!!

மலையாள திரையுலகில் கண்டெக்டர் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஆக அறிமுகம் ஆனவர் தான் திவ்யா ஸ்ரீதர். இவர் 18 வயதில் சினிமாவினுள் நுழைந்தார்.பின் இவர் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

இவருக்கு ஆண் பிள்ளை ஒன்றும் பெண் பிள்ளை ஒன்றும் இருக்கிறர்கள்.இந்நிலையில் 2019 ஆண்டு இவர் தனது கணவரை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். இதனைத்தொடர்ந்து மீண்டும் இவர் சினிமாவிற்குள் நுழைந்தார்.

சின்னத்திரையில் பிஸியான திவ்யா ஸ்ரீதர் தற்போது பத்தரமாட்டு என்னும் தொடரில் நடித்து வருகிறார். அதில் தன்னுடன் நடிக்கும் சக நடிகரான கிரிஷ் வேணுகோபாலை காதலித்து வந்தார். தற்போது இவர்கள் குருவாயூர் கோவிலில் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து உள்ளார்கள். இப்புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளனர். இதனைப்பார்த்த சில ரசிகர்கள் வாழ்த்துக்களையும் சில ரசிகர்கள் எதிர் விமர்சனங்களையும் செய்து வருகின்றனர்.