CINEMA

TVK தலைவர் விஜயை மேடையில் கலாய்த்த சீமான்… குட்டி கதை சொல்பவன் நான் இல்லை தம்பி..!!

தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய டாப் இடத்தில் இருக்கும் நாயகன் தான் தளபதி விஜய் அவர்கள். இவர் தற்பொழுது அரசியலில் இறங்கி தமிழக வெற்றி கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். இவரின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற்றது.

அந்த மாநாட்டில் விஜய் அவர்கள் அனைத்து கட்சியினரின் முறையற்ற ஆட்சி நடைமுறைகளை பற்றி கூறி இருப்பார்.அதில் விஜய் அவர்கள் மக்கள் அனைவருக்கும் ஒரு குட்டி ஸ்டோரி ஒன்றினை கூறி இருப்பார்.

அவர் கூறிய விஷயங்களை தற்போது சீமான் அவர்கள் விமர்சித்து உள்ளார். அதில் அவர் கூறியதாவது நான் குட்டி ஸ்டோரி சொல்லுவான் இல்லை தம்பி நான் வரலாற்றை கற்பிக்க வந்தவன் என விஜயை கலாய்த்து பதிலடி கொடுக்குமாறு கூறியுள்ளார்.