CINEMA

இனியாவையும் செழியனையும் நம்ம பக்கம் வரவழைச்சாச்சு..! அடுத்ததாக எழிலுக்கு கோபி போட்ட ஸ்கெட்ச்.. பாக்கியலட்சுமி ப்ரோமோ..!

பாக்கியலட்சுமி தொடருக்கென தனி வரவேற்பு மக்கள் மத்தியில் உள்ளது. காரணம் பல குடும்ப தலைவிகள் வாழ்க்கையில் நடப்பதை திரைக்கதையாக இயக்குனர் வடிவமைத்து இருப்பதே ஆகும். நாளுக்கு நாள் இந்த தொடரின் ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. தற்போது சீரியல் சூடுபிடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாக்கியாவை குடும்பத்தில் இருந்து பிரிக்கவும் , அவரின் தொழிலை கெடுக்கவும் ஏற்பாடுகளை செய்து வருகிறார் கோபி. தற்போது தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், நிகழ்ச்சிக்கு பாக்கியாவை வரவிடாமல் தடுக்க திட்டம் தீட்டுகிறார் கோபி. மேலும் அதை எழில் மூலம் செய்ய திட்டம் தீட்டி உள்ளார். மேலும் இனியாவையும் செழியனையும் என் பக்கம் வர வச்சிட்டேன்.

அடுத்து எழிலும் என் பக்கம் வந்துருவான், அப்பறம் பாக்கியா அனாதை தான் என கோபி மனக்கணக்கு போட்டு வருகிறார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் கோபியை கண்டபடி விமர்சித்து வருகின்றனர்.