HEALTH

ஒரு எலுமிச்சை 10 இலை உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும்!

எலுமிச்சையின் நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரியும், ஆனால் எலுமிச்சை மட்டுமல்ல, அதன் இலைகளும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதேபோல் எலுமிச்சம்பழத்தின் நீரை உட்கொள்வதன் மூலம் உடல்நலம் தொடர்பான பல பிரச்சினைகளில் இருந்து நாம் விடுபடலாம்.

ஏனெனில், இதில் விட்டமின் ஏ, விட்டமின் சி மற்றும் விட்டமின் பி1 ஆகியவை நிறைந்துள்ளது. அதேபோல் எலுமிச்சை இலைகளில் அன்டிஅக்ஸிடன்ட்கள், ஃபிளாவனாய்டுகள், பொஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் உடலுக்குள் சென்று பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது.

இதனை கொதிக்க வைத்து அதன் நீரை உட்கொள்வது உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகின்றது.ஏனெனில் இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி1 , ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபிளாவனாய்டுகள், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

அந்தவகையில் தற்போது அதனை எப்படி பயன்படுத்தலாம்? அதன் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.