“2 mins teeth whitening” இரண்டு நிமிடத்தில் அ ழுக்கு நிறைந்த ம ஞ்சள் பற்களை வெ ள்ளையாகி விடும்
ஒருவர் சிரிக்கும் போது பற்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது நிச்சயம் ஒருவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். சொல்லப்போனால் வெள்ளையான பற்கள் ஒருவரின் அழகை மேம்படுத்துவதோடு, ஒருவரது தன்னம்பிக்கை மற்றும் ஆளுமையை அதிகரிக்கிறது. ஆனால் அனைவரது பற்களுமே வெள்ளையாக இருப்பதில்லை.

ஒருவரது அழகை மேம்படுத்திக் காட்டுவதில் பற்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. அப்படிப்பட்ட பற்கள் தற்போது பெரும்பாலானோருக்கு மஞ்சள் நிறத்தில் அசிங்கமாக உள்ளது. இந்த மஞ்சள் நிற பற்களை வெண்மையாக்குவதற்கு பலர் கடைகளில் விற்கப்படும் டூத் பேஸ்ட்டை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் அந்த பேஸ்ட்டுகளால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் முழுமையாக நீங்குவதில்லை. பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகளை நீக்க வேண்டுமானல், முதலில் எந்த விஷயங்களால் பற்கள் மஞ்சள் நிறத்தில் மாறுகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரது பற்கள் மஞ்சள் நிறத்தில் மாறுவதற்கு முதல் காரணம், பற்களை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது தான். இது தவிர அதிகமாக டீ, காபி குடிப்பது, சோடா பானங்களை அருந்துவது, புகைப்பிடிப்பது, பான் போடுவது, ஒயின் அருந்துவது போன்றவற்றாலும் பற்கள் மஞ்சள் நிறத்தில் மாற ஆரம்பிக்கும். உங்கள் பற்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பதை நினைத்து கவலைப்படுகிறீர்களா? அப்படியானால் பற்களில் உள்ள மஞ்சள் நிறத்தை போக்க ஒரு அற்புதமான இரவில் பற்களில் இருக்கும் மஞ்சள் கறையைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.