HEALTH

இதில் ஒரு கனி போதும் ஆண் மை பல ம ட ங்கு அ திக ரிக்கும்!

குழந்தை இல்லையா? பெண்ணிடம்தான் பிரச்னை இருக்கும், என்கிற தவறான நம்பிக்கையை விட்டொழியுங்கள். ஆணின் வி(ந்)து பலம் இல்லாமல் இருப்பதும் இந்தப் பிரச்னைக்குக் காரணமாக இருக்கலாம். இதற்கான சிகிச்சையோடு, ஆண்களுக்கு உரமூட்டும் உணவுகள் சில இருக்கின்றன. அத்தகைய உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதால் ஆண்களின் வி(ந்த)ணு முழுமையான சக்தி பெறும்.

உணவுகள்
எந்தக் கருத்தடை சாதனமும் பயன்படுத்தாமல் தொடர்ந்த கூடியும் கருவுற முடியவில்ழலயாயின் நாளாக நாளாக தம்(பதிய)ரிடம் ஏமாற்றத்தையும் நம்பிக்கையின்மையையும் அதிகரித்து குழப்பமான வாழ்க்கைமுறை மற்றும் மனஉளைச்சல் ஏற்பட்டும்.

இந்நிலையில் கணவன், மனைவி இருவருமே தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வதுதான் நல்ல தீர்வைத் தரும். பரிசோதனையின் முடிவ ஆணுக்கு பிரச்னை எனின், சிகிச்சையோடு நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் சிலவற்றை சேர்த்துக்கொள்வதும் வி(ந்து) பலப்பட உதவும்.

இங்கு உணவு மட்டுமே ஆண் தன்மைக்கு பலம் சேர்த்து, குழந்தைப்பேறு உண்டாகக் காரணமாகிவிடாது எனினும், பொருத்தமான உணவை சேர்த்துக்கொள்வது வி(ந்த)ணு முழுமையடைய உதவும்.