CINEMA

தங்கமயில் நீ எல்லாம் சிக்க மாட்டா.. அப்படி எல்லாம் டைரக்டர் விட்டு விட மாட்டார்.. பாண்டியனிடம் மாட்டிக்கொண்ட ராஜி..!

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் ராஜி கதிரிடம் அந்த நகையை திருடிட்டு  சென்றவனை நான் அடித்துப் பிடித்திருப்பேன் ஆனால் கீழே விழுந்து விட்டேன் என புலம்பி கொண்டிருக்கிறார் கதிர் அதெல்லாம் பாத்துக்கலாம் போலீஸ் கிட்ட சொல்லி இருக்கோமே அவங்க பார்த்துப்பாங்க எனக் கூறுகிறார். இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது மீனா வருகிறார் அவர் என்ன விஷயம் என கேட்க நடந்ததை மீனாவிடம் கூற மீனா அதிர்ச்சடைகிறார்.

அடுத்த காட்சியில் அரசி நடந்து போய்க்கொண்டிருக்கும் பொழுது குமார் வழிமறித்து பேசிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் செந்தில் அரசியல் பார்த்து இவன்ட என்ன பேச்சு நீ போக வேண்டியது தானே என பேச நான் எங்க பேசினா அவன் தான் பேசிகிட்டு இருக்கான் என பேசுகிறார் உடனே குமாரை மிரட்டி வீட்டிற்கு போக சொல்கிறார். மற்றொரு காட்சியில் ராஜி மீனா இருவரும் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது தங்கமயில் வாசலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அதேபோல் தங்க மயிலின் அப்பா அம்மா இருவரும் தாலி பிரித்து கோக்க பழம் தேங்காய் வாங்க வேண்டும் பணம் அரேஞ்ச் பன்னு என பேசிக்கொண்டு இருக்கிறார்கள் உடனே இந்த நகை மேட்டரை தங்க மயிலின் அம்மாவிடம் தங்கமயில் கூற அவங்களுக்கு வேற வேலையே இல்லையா நகையை எடுக்கிறதும் வைக்கிறது வேலையா வீடு பாத்துக்கலாம் என பேசுகிறார். உடனே தங்கமயில் என் அப்பா வர வழியில் நகையை நான் முகமூடி போட்டுக் கொண்டு ஆட்டையை போட்டு விடுகிறேன் பேசுகிறார் அதற்கு தங்கமயில் என் அம்மா கூறுகெட்ட முனுசாமி மாட்டிப்ப என பேசுகிறார் தங்க மயிலின் அம்மா.

தங்கமயில் அடிக்கடி வெளியே பார்ப்பதால் மீனாவுக்கு டவுட் வருகிறது உடனே ராஜிடம் கூறுகிறார் ராஜியும் நானும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என பேசுகிறார். ஒரு வழியாக கோமதி மற்றும் குழலி இருவரும் வந்து விடுகிறார்கள் உடனே நகையை பத்திரமாக எடுத்துக் கொண்டு வந்து விட்டீர்களா என பேச நாங்க என்ன சின்ன குழந்தைகளா எங்களுக்கு தெரியாதா என பேசுகிறார் கோமதி.

நிறைய எடுக்கப் போகும் பொழுது தங்கமேலே பார்த்து என்ன பண்ற நகை பீரோவில் இருக்கட்டும் நாளைக்கு தரேன் என பேசுகிறார். உடனே குழலி தன்னுடைய மாமியார் பஞ்சாயத்தை கூறுகிறார் இந்த நிலையில் பாண்டியன் வீட்டிற்கு வந்து ராஜியை கேள்வி கேட்கிறார் ராஜி புரியாமல் முழிக்க நான் டியூஷன் எடுத்துவிட்டு வந்து விட்டேன் என கூறுகிறார் இல்ல தெருவுல ஏதாவது வீர சாகசம் பண்ணியா என கேட்கிறார்.

கருணை மீனா ஆகா வசம மாட்டிக்கிட்டா யாரோ போட்டு கொடுத்துட்டாங்க என கூறுகிறார் அதே போல் கதிரும் அதிர்ச்சடைகிறார் என்னமோ தெரிஞ்சிருச்சு அப்பாவுக்கு எனக் எபிசோட் முடிகிறது.