CINEMA

முத்து உனக்கு எந்த Talent-ம் இல்லை… வன்மத்தை கக்கும் ஆண்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முத்துவிடம் ஆண்கள் அணியினர் வன்மத்தை கொட்டி சண்டையிட்டு வருகின்றனர்.

பிக் பாஸ்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரம் நடைபெற்ற டாஸ்க் பயங்கர போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே விஜய் சேதுபதி போட்டியாளர்களை சரமாரியாக திட்டித் தீர்த்து வரும் நிலையில், இந்த வாரம் அவரது விசாரணை வேற மாதிரி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனெனில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற டாஸ்கில் போட்டியாளர்கள் மோசமாகவே நடந்து கொண்டனர்.

இந்நிலையில், தற்போது ஆண் போட்டியாளர்களில் முத்துவின் பிளானை அறிந்ததால், சக ஆண் போட்டியாளர்கள் சண்டை போட்டு வருகின்றனர்.