ArticleNEWS

காண்போரை கலங்க வைக்கும் காட்சி… வைரல் வீடியோ..!

பறவையின் அன்பை உலகுக்கு எடுத்துரைத்த மனிதருக்கு நன்றி

இதுபோல் அமையப் பெற்றால் அது கடவுளின் வரம்.

இறப்பிலும் தன் துணையை விட்டு செல்ல வில்லை கண்கள் குலமாகிறது.

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தால் ‘ ஆறு அறிவு கொண்ட மனிதனுக்கு பாடமாக வாழுகிறது.

மனிதன் மறக்கும் போது கடவுள் இதை போன்ற நிகழ்வுகளை நிகழ்த்தி காட்டுகிறார் அன்பு அவசியம் என்று

அன்பு என்பது அனைத்து ஜீவராசிகளையும் இழுத்து தனக்குள் வைத்துக்கொள்ளும் காந்தம்

இறைவா , மிகப்பெரும் தத்துவம் தான் ” அன்பு “என்னே பரிசுத்தமான அன்பு, தன் இனை மீது அளவற்ற நம்பிக்கை, பற்று , அன்பு, அதன் அடையாளமே இப்புனித உயிர் துறப்பு , மனிதர்கள் இதனை உன்னிப்பாக உணர வேண்டும் , தத்துவமான இக்காட்சி உலகத்தார்க்கு எக்காலத்திலும் புனிதமான அன்பின் அடையாளம் .