Article

இணையத்தில் வைரலாகும் புதுமணத் தம்பதியின் செயல்!! இப்படி ஒரு பாசம் சினிமாவில் கூட வரல..!

இப்படி ஒரு பாசம் சினிமாவில் கூட வரல என்று சொல்லும் அளவுக்கு ஒரு புதுமணத்தம்பதியின் வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்த வீடியோ கீழே இணைத்துள்ளோம். இப்போது இந்த வீடியோ குறித்து இணையவாசிகள் தெரிவித்த சில கருத்துக்களை இங்கே பார்க்கலாம்.

வாழ்த்துக்கள் இதே அன்புடனும் அரவனைப்புடனும் நூறு வருடங்கள் வாழ வாழ்த்துகிறேன்

ன்பவர் மனதார வாழ்த்துகிறேன்….. ஆனால் ஆண்கள் மாறிவிடுவார்கள் மனைவி பக்கத்தில் உக்கார்ந்து உனக்கு என்ன வேணும் ஏன் இப்படி இருக்கிறாய் சாப்டியானு கேட்க மாட்டார்கள்

நீண்ட ஆயுளுடன் சந்தோஷமாக வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 

 என்று கருத்தை பகிர்ந்துள்ளார்.