CINEMA

விஷால் அண்ட் தர்ஷிகா இப்போ இன்னைக்கு கிளம்ப போற அஞ்சிதா நேத்து புதுசா ஒரு பூகம்பத்தை கிளப்பிவிட்டு போயிட்டாங்க..!

இந்த சீசன்ல மட்டும் தான் லவ் கன்டென்ட்டே கிடையாது அப்படின்னு சொல்லி ஆரம்பத்துல பெருமைப்பட்டுட்டு இருந்தோம் ஆனா பொசுக்குன்னு பார்த்தா முந்தா நேத்து ரெண்டு லவ்வர்ஸ் எங்கேஜ்மெண்ட்ட முடிச்சுட்டு போயிட்டாங்க அதுக்கு முன்னாடி விஷால் அண்ட் தர்ஷிகா இப்போ இன்னைக்கு கிளம்ப போற அஞ்சிதா நேத்து புதுசா ஒரு பூகம்பத்தை கிளப்பிவிட்டு போயிட்டாங்க

அது என்ன தெரியுமா எப்படி தெரியும் அஞ்சிதாக்கு விஷால் மேல லவ்வா அப்பா அவரோட வாழ்க்கை அது அவ்வளவுதான் டைம் முடிஞ்சது சரி ஃபர்ஸ்ட்ல இருந்து டீடைலா சொல்றேன் கேளுங்க இப்ப நான் போவேனா நீ போவேனான்னு தெரியாததுனால யார் போனாலும் வெளிய போனதுக்கு அப்புறம் என்ன தயவு செஞ்சு மறந்துடாத அப்படின்னு சொல்லிட்டு இருக்காரு சரி விஷால் இங்க மட்டும் இல்லாம வெளிய போனதுக்கு அப்புறம் நீ எனக்கு ஒரு க்ளோஸ் பிரெண்டுன்னு சொல்லுவாருன்னு பார்த்தா க்ளோஸ் பர்சனாலிட்டின்ட்டாரு வார்த்தையை பயன்படுத்துறதுக்கு நம்ப ஆளுக்கு சொல்லியா தரணும் டெய்லி ஒரு முகூர்த்தம் முகூர்த்தம்னு அலையறான் அவன் இன்னும் திருந்தல மாமா சரி பேலன்ஸ முடிச்சுறேன் கேளுங்க அதுக்கு நம்ம அஞ்சிதா என்ன கேட்டாங்க ஒருவேளை நான் போயிட்டா நீ எல்லாம் போகமாட்ட

ஒருவேளை அப்படி போயிட்டேன்னு வச்சுக்க வெயிட் பண்ணி எனக்காக அப்படி ஒருவேளை நம்ம ரெண்டு பேருமே போகல அப்படின்னா 2025 இங்க கொண்டாடுவோம் அப்படிங்கிறாரு ஒருவேளை அருண் அர்ச்சனா விஷ்ணு அண்ட் சௌந்தர்யா கொண்டாடுன மாதிரி 2025 இவங்க தனியா கொண்டாடலாம்னு பிளான் பண்ணிருப்பாங்களோ இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா அஞ்சிதாவை அனுப்புறதுக்கு பிளான் பண்ணிருக்க மாட்டாங்களே ஒரு நாள் முன்னாடி லவ் பண்ண கூடாதாமா அய்யயோ சாரி மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு சத்தமா பேசிட்டேன்