மீண்டும் வெடித்த ஜாக்குலின், சௌந்தர்யா சண்டை…. வேடிக்கை பார்க்கும் ரவீந்தர்..!
பிக் பாஸ் வீட்டிற்குள் ஜாக்குலினுடன் நட்பாக பழகியது மிகப்பெரிய தவறு என்று கூறிய சௌந்தர்யாவின் சண்டையைப் பார்த்து, ரவீந்தர் எதுவும் பேசமுடியாமல் காணப்படுகின்றார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்ச்சி இன்னும் 9 நாட்களில் முடிவடையும் நிலையில், பிக் பாஸ் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஏற்கனவே 8 போட்டியாளர்கள் இருந்த நிலையில், பழைய போட்டியாளர்கள் 8 பேர் மறுபடியும் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
வீட்டிற்குள் வந்தவர்களின் ஆட்டம் அதிகமாகவே இருந்துள்ள நிலையில், சண்டையும், கண்ணீருமாக இருக்கின்றனர். ஆனாலும் சௌந்தர்யா, ஜாக்குலின் சண்டை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.