Article

இவ்ளோநாள் கஷ்டப்பட்டு கிளீன் பண்ணோமேனு யோசிப்பீங்க

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுத்தமான குளியலறைகள் அவசியமானது.நாள் முழுவதும் அது ஈரப்பதமாக இருந்தாலும் தினமும் தரமான கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.நகர்ப்புற சூழலில் இடப்பற்றாக்குறை காரணமாக குளியலறையும், கழிவறையும் ஒரே அறையாக அமைக்கப்படுகிறது.

நீங்கள் கழிவறையை சரி வர சுத்தம் செய்யா விட்டால் அதனால் நோய்கள் பரவவும் வாய்ப்புள்ளதுபொதுவாக வீட்டிலேயே குளியலறையில் தான் கிருமிகள் மற்றும் அழுக்குகள் அதிகம் இருக்கும். அத்தகைய குளியலறையை சுத்தமாகவும், நறுமணத்துடனும் வைத்துக் கொள்ள, நாம் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த பொருட்களைத் தான் பயன்படுத்துவோம்.

ஆனால் பணம் இல்லாத சமயத்தில், குளியலறையை சுத்தம் செய்யும் தீர்ந்த நேரத்தில் என்ன செய்வீர்கள்? யோசிக்காதீர்கள், அப்படி பணம் இல்லாத சமயத்தில் வீட்டில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டே குளியலறையை சுத்தப்படுத்தலாம். அதிலும் அந்த பொருட்கள் அனைத்தும் மிகவும் பிரபலமான சுத்தப்படுத்துவதில் முதன்மையாக இருக்கக்கூடியவை.

இங்கு குளியலறையின் தரையை சுத்தம் செய்வதற்கு உதவும் சில இயற்கைப் பொருட்களைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து அவற்றைப் பயன்படுத்தி உங்கள் குளியலறையின் தரையை பளபளப்புடன் வைத்துக் கொள்ளுங்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

இதையும் படியுங்க   பூக்கள் நிறைந்த தோட்டத்தில் புஷ்பா பட பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட அழகிய இளம்பெண்.. என்ன பிரமாதமா ஆடுறாங்க பாருங்க..!