Article

கொஞ்சம் பூசினால் வீடு மொத்தமும் கிளீன் தான்

கண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்களின் வீட்டிலும் பல்லி, கரப்பான் பூச்சி, கொசு, எலி போன்றவைகளால் அதிக தொந்தரவுகளை சந்தித்திருப்போம். இவைகளை எப்போது தான் வீட்டில் இருந்து ஒழிப்போம் என்று பலரும் நினைப்பதோடு, கடைகளில் விற்கும் கண்ட பொருட்களையும் வாங்கிப் பயன்படுத்துவோம். இருப்பினும் எந்த ஒரு பயனும் கிடைத்திருக்காது.

கரப்பான் பூச்சிகளும் பூச்சிகளும் சமையலறையில் தாண்டவமாடினால் பார்க்கவே அருவெறுப்பும் அச்சமும் உண்டாகும். இது பல உடல்நல கேடுகளை உண்டாக்க கூடும்.ஈ – கோலி மற்றும் சால்மொனெல்லா போன்ற நோய்களையும் ஏற்படுத்தலாம்.

அதனால் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் கரப்பான் பூச்சிகளும் பூச்சிகளும் இல்லாமல் எப்படி பாதுகாப்பது என்பதை பார்க்கலாம்.கரப்பான் பூச்சிகள் வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலையிலும் செழித்து வளரும். பழைய, அழுகிய மர கதவுகள் மற்றும் ஜன்னல்கள் கொண்ட பழைய வீட்டில் கரப்பான் பூச்சி அதிகமாக வளர்கிறது.

அப்படி பணம் செலவழித்து கண்ட பொருட்களைப் பயன்படுத்தி அவைகளை விரட்டுவதற்கு பதிலாக, ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டே அவற்றை எளிதில் விரட்டலாம். இங்கு பலரையும் பயமுறுத்தும் எலி, பல்லி, கரப்பான் பூச்சி மற்றும் பல தொல்லைகளை விரட்டுவதற்கான எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்க   சப்போஸ் உன்னை காதலிச்சா என்னை செய்வே பாட்டு பேக்ரவண்ட்ல வரலேங்கிறது ஒனுனுதான் பாக்கி வகுப்பில் பெண்ணை ப்ரொபோஸ் செய்த குரங்கின் அரிய வீடியோ வைரல்..!