Article

இந்த பாடலை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது!! இந்த ஒரு பாடல் போதும் பூமி உள்ளவரை கிராமிய பாடகி மதுர மல்லி புகழ் பாட…!

கிராமிய பாடலுக்கு அழகாக நடனமாடி அசத்திய கிராமத்து ஜோடி ஒன்றின் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஏகோபித்த ஆதரவை பெற்று தற்போது இணையத்தில் சம வைரலாக பரவி வருகிறது.

கிராமிய பாடல்கள் கேட்பதற்கு இனிமையாகவும் சுவையாகவும் இருக்கும். அதுவும் காதல் பாடல்கள் என்றால் கேட்கவே வேண்டாம் அந்த பாடல்களை நாம் எத்தனை முறை கேட்டாலும் நமக்கு சலிப்பு தட்டவே செய்யாது அந்த அளவிற்கு அந்த பாடலின் வரிகள் மிக அருமையாக இருக்கும் அதுவும் கிராமிய இசை கேட்பதற்கு இனிமையாக ரசிக்கும் படியாக இருக்கும்.

அந்த வகையில் கிராமிய பாடகி மதுரை மல்லி பாடிய மாமான்னு கூப்பிடத்தான் மனசு ஏங்குது என்ற பாடலுக்கு கிராமத்து இளம் ஜோடி ஒன்று அற்புதமாக நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவு எச்சம் செய்துள்ளனர். பலரும் அந்த நடனத்தை பாராட்டுவதோடு பாடலை பாடிய மதுரை மல்லியையும் வெகுவாக பாராட்டிய வருகின்றனர்.

எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை என்றும் கேட்க அருமையாக இருப்பதாகவும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்த அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் தரப்பு கருத்துக்களை எங்களுடன் எங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுக்காக அந்த வீடியோ இதோ.

இதையும் படியுங்க   ரவையும்,தேங்காயும் இருந்தா இன்னிக்கு நைட் டின்னருக்கு செஞ்சு பாருங்க

லிங்கை கிளிக் செய்து பாடலை பார்வை இடலாம்

https://www.youtube.com/watch?v=eKb1RnWN-8M