ArticleCINEMA

லியோ’ பட இசைவெளியீட்டு விழா ரத்து..! விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஷாக்..!

லியோ’ பட இசைவெளியீட்டு விழா ரத்து..! விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஷாக்

லியோ’ திரைப்பட இசை வெளியீட்டு விழா ரத்து நிரம்பி வழியும் பாஸ் கோரிக்கை மற்றும் பாதுகாப்பு கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு…லியோ ஆடியோ வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம்” “ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அடிக்கடி புதுப்பிப்புகளுடன் வருவோம்”லியோ’ பட இசைவெளியீட்டு விழா ரத்து

இதையும் படியுங்க   சேலையில் ‘ பத்தல பத்தல ‘ பாடலுக்கு கல்லூரி மாணவி போட்ட செம டான்ஸ்! ஆபாசமில்லாத அழகான ஆட்டம்..!