HEALTH

ஆயுசுக்கும் அல்சர்,புளித்த ஏப்பம்,நெஞ்செரிச்சல் வராது.இது மட்டுமே போதும் .

Burpingபால் ஹன் பற்றி உங்களுக்குத் தெரியுமா?. அவர் கின்னஸ் சாதனை படைத்த சாதனையாளர். எதில் தெரியுமா?… சத்தமாக ஏப்பம் விட்டதில். அதாவது 109 டெசிபல் அளவுக்கு அவர் ஏப்பம் விட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளாராம்.

இது அவருக்கு சாதனையாக இருக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கு எவ்வளவு டென்ஷனாக இருந்திருக்கும்.பலருக்கும் இந்த ஏப்பப் பிரச்சினை பெரும் மண்டை இடியாக இருக்கிறது. அடிக்கடி ஏப்பம் விடுவது, சத்தமாக விடுவது, அதிக நாற்றம் ஏற்படுவது என பல வகையான சிக்கல்கள் இதில் உள்ளன.

பத்தில் ஒருவருக்கு இந்த ஏப்பப் பிரச்சினை இருக்கிறதாம். மேலும் பெரும்பாலானோருக்கு ஏப்பம் விடும்போது அதிக துர்நாற்றம் ஏற்படுமாம். இதற்காக அத்தனை பேரும் எத்தனையோ உபாயங்களைக் கடைப்பிடித்துக் கொண்டுதான் உள்ளனர். ஆனாலும் பயன் இல்லை.

இருப்பினும் சில இயற்கையான வழிமுறைகளை கையாண்டு இதை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள் நிபுணர்கள். அதுகுறித்த ஒரு பார்வை…