Article

இரவில் 2 நிமிடம் தேய்த்தால் போதும் வயசானாலும் உங்க முகத்தில் அழகு குறையாது. சுருக்கங்கள், கோடுகள், விழாமல் எப்போதும் இளமையான தோற்றத்தைப் பெற இந்த 1 பொருள் போதும்..!

முகத்தில் உள்ள சுருக்கங்கள் உங்களது வயதினை அதிகரித்து காட்டும். இதனால் நீங்கள் இளம் வயதாக இருந்தாலும் கூட உங்களது முகத்தில் உள்ள சுருக்கங்கள் உங்களை வயதானவர்களாக காட்டும். மேலும் உங்களது தோற்றத்தையே அது வேறுபடுத்திக் காட்டும்.

உங்களது அழகை குறைத்துக் காட்டும் இந்த முக சுருக்கங்களை நீங்கள் எளிமையாக இயற்கை வழிமுறைகளை பயன்படுத்தி போக்கலாம்.

சில இயற்கை பொருட்களை ஒன்றாக கலந்து முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலமாக, அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்களது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி முகத்தில் உள்ள சுருக்கங்களை குறைக

இந்த பகுதியில் முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்க சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை பயன்படுத்தி நல்ல பலனை பெறுங்கள்..!