CINEMA

மீனா முத்து போட்ட அடுத்த திட்டம்! கடைசி நொடியில் நடந்த டுவிஸ்ட்..!

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மீனா இருவரும் நகையை பற்றிய உண்மையை கண்டுபிடிக்க விஜயாவின் தோழி பார்வதி வீட்டிற்கு வந்துள்ளனர்.

சிறகடிக்க ஆசை

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் அதிகமாக கவர்ந்து வருகின்றது. டிஆர்பி-யிலும் முதல் இடத்தில் இருந்து வருகின்றது.

மனோஜ் செய்த தவறுக்கு மீனாவின் நகையை விஜயா எடுத்து கொடுத்த நிலையில், தற்போது அந்த உண்மையை கண்டுபிடிக்க முத்து முயற்சித்து வருகின்றார்.

விஜயாவின் குள்ளநரி தனத்தை எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பார்வதியை பார்க்க முத்துவும், மீனாவும் வந்துள்ளனர்.

அதாவது விஜயா செய்யும் எந்தவொரு விடயமும் பார்வதி ஆண்டிக்கு தெரியாமல் இருக்காது என்று அவரது வீட்டிற்கு வந்துள்ளனர்.

இதனை தெரிந்து கொண்ட விஜயா அங்கு வந்து பார்வதியை உண்மையை கூறவிடாமல் தடுத்துள்ளார்.

மனோஜின் திருட்டுவேலை எப்பொழுது வெளியே அம்பலமாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்து வருகின்றது.