ArticleNEWS

சப்போஸ் உன்னை காதலிச்சா என்னை செய்வே பாட்டு பேக்ரவண்ட்ல வரலேங்கிறது ஒனுனுதான் பாக்கி வகுப்பில் பெண்ணை ப்ரொபோஸ் செய்த குரங்கின் அரிய வீடியோ வைரல்..!

வகுப்பில் பெண்ணை ப்ரொபோஸ் செய்த குரங்கு

இந்த வீடியோக்கு கீழ உள்ள நகைச்சுவையான கமெண்ட்ஸ்ச பாருங்க..

என் கைய பிடித்துகொள் பூர்வஜென்ம வாழ்கை ஞாபகம் வரும்.

குரங்கிற்கே வேறு யாரையும் பிடிக்கவில்லை

எப்படியோ ரெண்டு பேரும் அன்பா இருந்தா சரி

போன ஜென்மத்துல ரெண்டு பேத்துக்கும் லவ் இருந்திருக்கு அதான்

சப்போஸ் உன்னை காதலிச்சா என்னை செய்வே பாட்டு பேக்ரவண்ட்ல வரலேங்கிறது ஒனுனுதான் பாக்கி

சூப்பர் அந்தபெண்மீது. சின்ன. லவுவ்வா. கொரங்குக்கு. அதான்.