Article

யப்பா டேய்!! இப்படியுமாடா போட்டோ ஷூட் நடந்துவீங்க… மணப்பொண்ணு இப்படியும் பண்ணுவாங்களா? வலுக்கும் கண்டனம்..!

போட்டோஷூட் என்கிற பெயரில் நடந்த நிகழ்வு ஓன்று வீடியோவாக இணையத்தில் வெளியாகி இனையவசிகளின் கண்டங்களுக்கிடையே வைரலாக பரவி வருகிறது .

தற்போது தினமும் இணையத்தில் ஏதாவது ஒரு வீடியோ வைரலாகி கொண்டு தான் இருக்கிறது. ஏனென்றால் பலரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வீடியோவாக பதிவு செய்து அதனை உலகறிய செய்து வருகின்றனர் இதன் மூலம் அவர்கள் எளிதில் பிரபலம் அடைய முடிகிறது. முன்பெல்லாம் தங்களுக்குள் இருக்கும் திறமையை தொலைக்காட்சிகளிலோ அல்லது சினிமாவிலோ வெளிகாட்டினால் மட்டுமே உலகிற்கு காட்ட முடியும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இணையம் இதற்கான வழிகளை எளிதாக மாற்றிவிட்டது. இதனால் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.

கேரள மாநிலத்தில் தற்போது திருமண போட்டோ ஷூட் என்ற பெயரில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மிகுந்த கண்டனத்தை பெற்றுவருவது நடந்தேறிவருகிறது. அந்த வகையில் நடைபெற்ற ஒரு போட்டோ ஷூட் வீடியோ தான் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம்.