HEALTH

11 நாட்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் முழங்கால்வலி கெட்ட கொலஸ்ட்ரால் மாரடைப்பு வாழ்க்கையில் வராது

பொதுவாகவே வயதாகும் போது அனைவரும் எதிர்க்கொள்ளும் ஒரு பொது பிரச்சினையாக முழங்கால் வலி , மூட்டு வலி இருகின்றது.

இது வந்துவிட்டால் அவ்வளவு தான். அன்றைய நாள் முழுவதுமே அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்கும்.

அடிக்கடி முழங்கால் வலி ஏற்படுவதற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. இது மூட்டுவலி, காயம் அல்லது அதிகப்படியான பயன்பாட்டினால் ஏற்படலாம். ஊட்டசத்து குறைபாடு காரணமாகவும் ஏற்படலாம்.

எனவே இதை எப்படி வீட்டு வைத்தியங்களால் ஒரே இரவில் நீக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.