Article

இனி இதை தூக்கி போடமாட்டீர்கள் ! அவ்வளவு உபயோகமான பொருள் இது..

உலகம் முழுவதும் அனைத்து பருவ காலங்களிலும் கிடைக்க கூடிய ஒரு சிறந்த பழம் எலுமிச்சை பழம். இதில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்த தகவலே.

எலுமிச்சை பழத்தில் வைட்டமின சி இருக்கிறது என்பது குழந்தைகளுக்குக் கூட தெரிந்த விஷயம் தான்.ஆனால் உண்மையில் எலுமிச்சை தோலில்தான், உடலுக்கு நன்மைகள் தரும் அதிக சத்துக்கள் இருக்கின்றன.

எலுமிச்சை பழத்தில் இருக்கும் வைட்டமின் C யைவிட, அதன் தோலில்தான் அதிக வைட்டமின் C இருக்கிறதென்றால், நீங்கள் நம்புவீர்களா?… ஆனால் அதுதான் உண்மை.

புரதம், கொழுப்பு மற்றும் வைட்டமின் சி ஆகிய ஊட்டச்சத்து மதிப்பு உள்ளது. கூடுதலாக, இது சிறிய அளவில், கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவையும் அடங்கியுள்ளது. இது ஒரு சில உடல்நல கோளாறுகளை போக்க உதவுகின்றது.அந்தவகையில் எலுமிச்சை தோலில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.