Article

அப்பப்பா!! என்ன ஒரு திறமை… இது என்ன இசைக்கருவினு தெரில! ஆனா இந்த பொண்ணு செம்மையா வாசிக்குது.. கிரேட் பெர்பார்மன்ஸ்..!

ஐயப்பன் சாமி பாடலை அற்புதமாக இசைத்து அசத்திய கேரள இளம்பெண் ஒருவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது.

அந்த வகையில் இளம் பெண் ஒருவர் ஐயப்ப சாமி பாடல் ஒன்றை தனது அற்புத இசை திறமையால் ஒரு இசை கருவியில் இசைத்து அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்த வீடியோ இணையவாசிகளின் ஆதரவை பெற்று தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இணையவாசிகள் பலரும் அந்த பெண்ணின் திறமையை பாராட்டி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.