Article

விஜய் ஆண்டனி மகள் இறுதி ஊர்வலம், கண்ணீரில் பெற்றோர்..!

நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்ட தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

,உலகத்தில் எதையும் கடந்து போக கற்றுக்கொள்ளுங்கள்,பொற்றவர்களுக்கு இதுமாதிரி தன்டனைகளை கொடுக்காதீர்கள்.