ArticleHEALTH

இந்த காய் உங்க ஊரில் இருக்கிறதா.. அப்பிடீன்னா நீங்களும் கோடீஸ்வரர் தான்.. ஏன் தெரியுமா, படித்து பகிருங்கள்..!

சுண்டக்காய் என கூறப்படும் இந்த செடி கிரம புறங்களில் அதிகம் கண்பட கூடிய ஒன்றாகும். சுலபமாக கிடைக்க கூடிய எதையும் நாம் கண்டுகொள்வதில்லை அதே போல் தான் சாதாரணமா நமக்கு கிடைக்கும் சுண்டக்காயையும் நாம் கண்டுகொள்வதில்லை. ஆனால் இதில் இருக்கும் மருத்துவ குணம் எண்ணிலடங்காதவையாகும்.

இந்த காயை நம் ஊர்களில் உள்ளவர்கள் பெரிதாக பயன்படுத்தாத போதும் வெளி நாடுகளில் உள்ளவர்கள் இதனை மிக அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர். இந்த காயில் அப்படி என்ன இருக்கிறது என பார்க்கலாம் கீழே…

சுண்டக்காயை நன்றாக கழுவி காய வைத்து கொள்ளுங்கள். நன்றாக காய்ந்த சுண்டக்காயை கொஞ்சமாக நெய் விட்டு வறுத்து மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக்கி எடுத்து கண்ணாடி போத்தலில் மூடி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.இது வயிற்று வலி, குடற்புழு, மற்றும் வயிறு சம்மந்தமாக ஏதும் பிரச்சனை இருந்தால் ஒரு கப் பால் அல்லது சுடு நீ அரை கரண்டி சுண்டக்காய் தூள் கலந்து குடிக்க கொடுங்கள். ஒரு முறை மட்டும் கொடுத்தாலே போதுமானது.

உயர் இரத்த அழுத்தம், மலச்சிக்கல், சர்க்கரை நோய் போன்றவற்றுக்கு கூட இந்த பொடி மிக சிறந்த தீர்வாகிறது. ஆஸ்துமாவால் அவஸ்தை படுபவர்களுக்கு இதை விட சிறந்த மருந்து கிடையாது. இதனை , சூப் , கஞ்சி போன்றவற்றில் சேர்த்தும் குடிக்கலாம். அது மட்டும் இன்றி சுண்டக்காயை நன்றாக தட்டி கழுவிவிட்டு நெய் சிறிதளவு விட்டு வறுத்தும் சாப்பிடலாம்.

இந்த காய் எப்படி சாப்பிட்டாலும் இது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. அத்துடன் இந்த செடி உங்கள் தோட்டங்களில் இருந்தால் வெட்டி வீசிடாதீர்கள். தற்போது இதனை உலக சந்தையில் கூட விற்பனை செய்கின்றனர். எதிர்காலத்தில் இதன் விலை அதிகரித்து விடுவர்கள். இதனால் கூட நீங்கள் பணக்காரர் ஆகலாம் அதனால் வீட்டின் ஓரத்தில் இந்த செடியினை வளர்த்து வாருங்கள்.