Article

2023இல் சிறந்த அம்மா இவர் தான்… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..!

பொதுவாகவே இந்தக் காலக்கட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை ஸ்மார்ட் போன் தான் உலகம் என வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி போனுக்குள் மூழ்கிப் போனவர்கள் வித்தியாசமாக சில சில வீடியோக்களையும் புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிடுவார்கள். அப்படி பதிவிடும் சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கும், ஒரு சில வீடியோக்கள் உங்களை அழவைக்கும் மேலும் சில வீடியோக்கள் புத்துணர்ச்சியையும் விழிப்புணர்வுகளையும் கொடுக்கும்.

அப்படி உங்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும் இந்த வீடியோ எப்படி இருக்கனு நீங்களே பாருங்க.

அந்த வீடியோவில் தனது குழந்தையை வீடியோ காலில் உறங்க வைத்து விட்டு குழந்தை உறங்குகிறதா? அல்லது எழுந்து விட்டதா என்பதை வீடியோ கால் மூலம் பார்த்துக் கொண்டு ஆயாக டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடுகிறார் தாய். 

இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.