Article

வகுப்பறையில் இசையமைப்பாளர்களாக மாறிய பாடசாலை மாணவர்கள்: எப்படி பண்ணா யாருக்குத்தான் பிடிக்காது ..இணையத்தைக் கலக்கும் வீடியோ..!

 பொதுவாகவே சமூக வலைத்தளம் என்றால் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு வீடியோக்கள் வைரலாகி வரும்.

அதில் சில உங்களை சிரிக்க வைக்கும், சில வீடியோக்கள் அழவைக்கும், சில வீடியோக்கள் உங்களை ஆச்சரிப்பட வைக்கவும், உங்களை ஊக்கப்படுத்தவும் பல வீடியோக்கள் இணையத்தில் தினம் தினம் உலாவிக் கொண்டுதான் இருக்கிறது.

அதிலும் இணையத்தில் பலரும் தங்களின் திறமையைக் காட்டி சாதனைப் படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களின் பல வகையான திறமைகளை வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார்கள்.அந்தவகையில் சில பாடசாலை மாணவர்கள் மேசையில் தட்டி தட்டி சில வித்தியாசமான இசையை எழுப்பி இருக்கிறார்கள். இதனைப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் நன்றாக இருப்பதால் இந்த வீடியோவை பலரும் வைரலாக்கி வருகிறார்கள்.