Article

வெறும் 2 நிமிடம் போதும் சுருக்கம் இல்லாம சட்டையை Iron பண்ணலாம்

பொதுவாக நாம் பயன்படுத்தும் ஆடையில் தான் எம்மை மற்றவர்கள் கணக்கீடுவார்கள்.

அந்த வகையில் மனிதர்களுக்கு இருக்கும் அடிப்படை தேவைகளில் முக்கிய இடத்தை பிடிப்பது தான் ஆடை. இன்றைய சூழலில் ஆடைகளை அணிந்து விட்டு அதனை சலவை செய்து போடுபவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள்.

அதற்கு சில நுட்பங்கள் இருக்கின்றது. ஆடைகள் வாங்கி வெகு நாட்கள் ஆனாலும் அதனை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் தான் அதன் ஆயுட்காலம் இருக்கின்றது.

இதனை தொடர்ந்து ஆடைகளை எப்படி புதிது போல் வைத்து கொள்வது என்பது தொடர்பில் தெரிந்து கொள்வோம்.