Article

ஒருவேளை காளையின் காதலனாக இருப்பாரோ? பகீர் காட்சி..!

காளை ஒன்று திடீரென நபர் ஒருவரை முட்டி சாய்த்த சம்பவம் காணொளியாக வெளிவந்துள்ளது.

பொதுவாக இணையத்தில் பல காணொளிகள் அதிகமாக உலாவருகின்றது. இந்த காணொளிகள் பார்வையாளர்களை சிரிக்க வைத்து கவலையையும் மறக்க வைக்கின்றது.

இங்கு காளை மாடு ஒன்று எதார்த்தமாக நடந்து சென்ற நபரை தாக்கியுள்ளது. இதில் குறித்த நபர் எதிர்பாராத விதமாக தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இந்த காணொளியை அவதானித்த சிலர் ஒருவேளை காளையின் காதலனாக குறித்த நபர் இருப்பாரோ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.