HEALTH

தினமும் 1 கப் போதும் கை, கால் வலி,உடம்பு வலி பறந்து போகும்,வளரும் குழந்தைகளுக்கு சத்தான Health drink

பொதுவாக வீடுகளிலிருக்கும் குழந்தைகளுக்கு கடினமான சாப்பாடுகள் கொடுத்தால் எடுத்துக் கொள்ள மாட்டார், காரணம் என்ன தெரியுமா?அவர்களுக்கு அதனை மென்று சாப்பிடும் அளவிற்கு பொறுமை இருக்காது, அத்துடன் அதனை மென்று சாப்பிட தெரியமாலும் இருக்கலாம்.

இதனால் குழந்தைகள் ரொட்டி, பாண், சப்பாத்தி இது போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வது குறைவாக இருக்கும். இவர்களுக்கு கஞ்சி, சூப், நூடில்ஸ் போன்ற இலகுவாக சாப்பிடும் அளவிற்கு உணவுகளை கொடுப்பார்கள்.

மேலும் நாம் ஏதாவது ஒரு நோயில் சிக்கிக் கொண்டிருக்கும் போது நமக்குமே மென்று சாப்பிடுவது மிகவும் கடினமாக இருக்கும். இதனால் நாமும் இது போன்று உணவுகள் எடுத்துக் கொள்ள விரும்புவோம்.

அத்துடன் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் ஆரோக்கியமானகவும், மற்றும் மென்மையாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு எனின் அது போல் என்ன உணவு இருக்கிறது என்றா யோசிக்கீறிர்கள்.

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கான ஓட்ஸ் வெஜிடபிள் கஞ்சி! 10 நிமிடங்கள் ஒதுக்கினால் போதும்.. | ஆம், நாம் சத்தான, மென்மையான உணவு என்றால் சிக்கிரம் ஞாபகத்திற்கு வருவது கஞ்சி தான். இது ஒரு ஆரோக்கியம் நிறைந்ததும் இலகுவில் சமிபாடு அடையக்கூடிய உணவாகவும் காணப்படுகிறது.