Article

ஈசியா புட்டு செய்ய, இவ்ளோ நாள் இந்த 10 Tips தெரியாம போச்சேனு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க

பொதுவாக ஆவியில் வேக வைத்த உணவுகள் உடலுக்கு நல்லது.
இட்லி, கொழுக்கட்டை, புட்டு என செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

இதில் புட்டு மட்டும் ராகி புட்டு, அரிசி புட்டு, கோதுமை புட்டு, சிகப்பரிசி புட்டு, திணை மாவு புட்டு என அதன் வகைகள் ஏராளம்.

பொதுவாக புட்டு செய்ய வேண்டுமானால், பச்சரிசி மாவைத் தான் பயன்படுத்துவோம். ஆனால் பச்சரிசி மாவு இல்லாவிட்டால், கோதுமையைக் கொண்டும் புட்டு செய்யலாம்.

அதிலும் டயட்டில் இருப்போர் காலையில் ஓட்ஸ் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. கோதுமையை கொண்டு செய்யப்படும் புட்டு கூட சாப்பிடலாம்.இங்கு கோதுமை புட்டு எப்படி செய்வதென்று அதன் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.