HEALTH

டாக்டர்களே மிரண்டுபோன சிறுநீரக கல்லை கரைக்கும் தமிழர்களின் அற்புத நாட்டு மருந்து!

பொதுவாக இன்றைய காலங்களில் பரவலாக அனைவரையும் தாக்கும் நோயாக மாறி வருகிறது சிறுநீரக நோய்கள்.

நாம் உண்ணும் உணவில் கால்சியம், பாஸ்பேட், யூரியா, ஆக்சலேட் போன்ற தாது உப்புகள் உள்ளன. உணவு செரிமானம் ஆன பின்னர் இவை சிறுநீரில் வெளியேறிவிடும், சில நேரங்களில் ரத்தத்தில் இவைகளின் அளவு அதிகரிக்கும் போது சிறுநீரில் வெளியேறுவதற்கு சிரமப்படும்.

இதன்போது இவை ஒன்று திரண்டு சிறுநீர்ப் பாதையில் கற்களை உருவாக்குகின்றன. இவற்றை ஆரம்ப நிலையலிலே கண்டறிந்து நீக்குவது நல்லது.

இல்லாவிடின் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி விடும் இதனை எளியமுறையில் போக்க ஒரு சில உணவுகள் உதவுகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.