Article

இது கூட தெரியாமலா இருந்தோம் இவ்வளவு நாளா!! ருசியான எலுமிச்சை சாதம் செஞ்சு பாருங்கள்

காலையில் பள்ளி செல்லும் உங்கள் பிள்ளைகளுக்கு மதிய உணவிற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு சத்தான அதே சமயம் சுவையான ஒரு சமையலை செய்து கொடுக்க வேண்டுமா?

உங்களுக்கு காலை வேளையில் இட்லி, தோசை சாப்பிட்டு அலுத்துவிட்டதா? வாய்க்கு ருசியாக அதே சமயம் சற்று வித்தியாசமான சுவையில் காலை உணவாக சாப்பிட வேண்டுமா? அப்படியானால் எலுமிச்சை சாதம் செய்து சாப்பிடுங்கள்.

இது நிச்சயம் மிகவும் சுவையாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுமாறும் இருக்கும். இது மிகவும் ஈஸியான ரெசிபி மட்டுமின்றி, ஆரோக்கியமான ரெசிபியும் கூட. மேலும் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

பேச்சுலர்கள் கூட இந்த ரெசிபியை முயற்சி செய்யலாம். சரி, இப்போது அந்த எலுமிச்சை சாதத்தை எப்படி செய்வதென்று பார்போமா!!!