Article

இந்த 2 பொருட்களுடன் வெண்டைக்காயை கலந்து எந்த சூழ்நிலையிலும் சாப்பிடவே கூடாது

ஏராளமான சத்துக்களை வாரி வழங்கும் இயற்கையின் கொடை தான் வெண்டைக்காய். வெண்டைக்காயில் பொட்டாசியம், வைட்டமின் பி, சி, ஃபோலிக் அமிலம், கால்சியம் போன்றவை அதிகம் உள்ளது.

மேலும் இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது. வெண்டைக்காயில் இருக்கும் பெக்டின் அல்சரை கட்டுப்படுத்துகிறது. இதில் நன்மைத் தரக்கூடிய பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன.

ஏராளமான சத்துக்களை வாரி வழங்கும் இயற்கையின் கொடை தான் வெண்டைக்காய். வெண்டைக்காயில் பொட்டாசியம், வைட்டமின் பி, சி, ஃபோலிக் அமிலம், கால்சியம் போன்றவை அதிகம் உள்ளது.

வெண்டைக்காய் சாப்பிடுவதால் கல்லீரலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்பட்டு நன்றாக இயங்கும்.தினமும் குறைந்தபட்சம் 4 பச்சை வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல், வயிற்றுப்புண் மற்றும் அசிடிட்டி பிரச்னைகள் இருக்காது.வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம். எனவே ஜீரண சக்தியை அதிகரித்து மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும்.