Article

கொத்தமல்லி சட்னி செம்ம சுவையாக செய்வது எப்படி

ஒவ்வொரு நாளும் இட்லி, தோசைக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று முடிவெடுப்பது கடினமாக உள்ளதா? அதேப் போல் தினமும் ஒரே மாதிரியான சட்னியை செய்து போரடித்துவிட்டதா? அவ்வப்போது சற்று வித்தியாசமான சட்னியை செய்து சுவைக்க விரும்புகிறீர்களா?

பொதுவாகவே இட்லி தோசை போன்ற உணவுகளை காலையில் எடுத்துக்கொள்வது வழக்கம்.

இந்த உணவை சாப்பிடுவதற்கு பலரும் சட்னியை தான் தேர்ந்தெடுப்பார்கள். நீங்கள் என்ன தான் சுவையாக சட்னி செய்தாலும் ஒரே சுவையில் இருப்பதை வீட்டில் இருப்பவர்கள் விரும்ப மாட்டார்கள்.

எனவே இந்த முறை கொத்தமல்லி வைத்து எப்படி சுவையான கொத்தமல்லி சட்னி செய்யலாம் என பார்க்கலாம்.