ArticleNEWS

அட அட அட.. என்ன அழகு, கல்யாண பொண்ணோட என்ட்ரி-னா இப்படி தான் இருக்கணும்..!

தற்போது உள்ள நிலையில் திருமண விழா பல இடங்களில் வித்தியாசமாக நடக்கின்றது என்று சொல்லலாம். மேலும், திருமணம் என்பது ஒருவரின் வாழ்வில் மறக்க முடியாத ஒரு விஷயம் என்று சொல்லலாம். அதில் மறக்க முடியாது நினைவுகள் பல அடங்கும்.

சமீப காலமாக சாமானிய மக்களே தங்கள் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக அமர்களப்படுத்திக்கறார்கள். திருமணத்தில் பல நிகழ்ச்சிகள் வந்துவிட்டன. இப்போது டெஸ்டினேஷன் வெட்டிங்கும் பிரபலமடைந்துவிட்டன.

அப்படி தான் சமீபத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் மணமகள் தேவதையை போல நடனமாடுகிறார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது இதை பார்த்த ரசிகர்கள். அந்த இளம் பெண்ணின் நடனத்தை அந்த வீடியோவை எடுத்த கலைஞரையும் பாராட்டி வருகின்றனர்.

திருமண விழா என்றாலே உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் சூழ ஆட்டம் பட்டம் என கொண்டாட்டமாக இருக்கும். இப்போதெல்லாம் திருமணம் என்றாலே மூன்று நான்கு நாட்கள் தொடர்ந்து நடை பெறுகிறது அதிலும் மெஹந்தி சங்கீத் என பல வடநாட்டு சடங்களும் நம்ம ஊர் திருமணங்களில் தோன்ற ஆரம்பித்துவிட்டன.

குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் என்றாலே இளைஞர்கள் இளம்பெண்கள் கோலாகலமாக ஆடி பாடி மகிழ்வர், அப்படிதான் சமீபத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் மணப்பெண் தேவதையை போல நடனமாடும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேலும், திருமணங்கள் தற்போது வெகு சிறப்பாக, அந்தஅந்த இடங்களுக்கு ஏற்றவாறு நடக்கிறது. நபர்கள் நடனமாடுவது குறைந்த தற்போது மணமகன் & மணமகள் நடனம் ஆடி மகிழ தொடங்கிவிட்டனர், என்று சொல்லலாம்.

அந்த வகையில் திருமண விழா ஒன்றில் மணமகளின் டான்ஸ் ஆடி என்ட்ரி கொடுத்த காணொளி ஒன்றில் இணையத்தில் வெளியாகி அதிகப்படியான நபர்கள் பார்க்கப்பட்டு வருகிறது. இதோ நீங்களும் பாருங்க