HEALTH

சொத்தை பல் உடனே சரியாக பாட்டி கால வைத்திய முறை எல்லா புழுக்களும் வெளியில் வந்துவிடும்..! நீங்களே அசந்து போஜிடுவீங்க..!

வாழ்நாளில் ஒவ்வொருவரும் ஒருமுறையாவது சந்திக்கும் ஓர் வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனை தான் பல் வலி. ஒருவருக்கு பல் வலி எப்போது வேண்டுமானாலும் வரலாம். பல் அல்லது ஈறுகளில் தொற்றுக்கள் ஏதேனும் ஏற்பட்டிருந்தால், அப்பகுதியில் வீக்கம் மற்றும் ஈறுகளில் கிருமிகள் நிறைந்த திரவம் நிரம்பியிருக்கும். இந்நிலையில் கடுமையான மற்றும் கூர்மையான பல் வலியால் அவஸ்தைப்படக்கூடும்.

சொத்தையான பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், பற்களில் பெரிய ஓட்டை உருவாகி, நாளடைவில் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, அதுவே பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.அதற்காக சொத்தைப் பற்களை பிடுங்கி எடுக்க வேண்டும் என்பதில்லை. பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்குவதற்கான எளிய வழிகள்!!! உண்ணும் உணவில் ஒருசில மாற்றங்களுடன், அன்றாடம் ஒருசில பொருட்களைக் கொண்டு பற்களைப் பராமரித்து வந்தால், பல் சொத்தையை தடுக்கலாம்.

ஒருவரது வாய் சுகாதாரம் மோசமாக இருந்தால், அவர்கள் பல்வேறு பல் மற்றும் ஈறு பிரச்சனைகளால் கஷ்டப்படுவார்கள். மேலும் சிலர் தங்களது வாயில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகி சரிசெய்யாமல் விட்டுவிடுவதால், நிலைமை மோசமாகி, தாங்க முடியாத பல் வலியால் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.

பெரும்பாலும் பல் வலியானது இரவு நேரத்தில் கடுமையானதாக இருக்கும். இந்நிலையில் நடு ராத்திரியில் பல் மருத்துவமனைக்கு செல்ல முடியாது. இம்மாதிரியான சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு பல் வலிக்கு நிவாரணம் காணலாம். உங்களுக்கு பல் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் இயற்கை வழிகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து பாருங்கள்