Article

மளிகைக்கடைக்கு சென்று கேட்க கூடாததை கேட்ட பள்ளி மாணவி கடைக்காரர் செய்ததை பாருங்க..!

முத்து உண்மையில் முத்துதான். மிகவும் அருமையாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. இப்படி ஒவ்வொரு பள்ளி கல்லூரி மாணவமாணவிகள் கேட்காமல் இருப்பதற்கு இதேபோல் இன்னும் பல முத்துக்கள் வந்தால் நிச்சயம் நாடு முன்னேற்றம் அடையும்.

குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று எடுத்துக் கூறிய முத்துவை பாராட்ட வார்த்தைகள் இல்லை

நமக்கென்ன என்று நினைக்காமல் அந்த பெண் குழந்தை பற்றி யோசித்து பேசியது உள்ளத்தை தொட்டு விட்டது