Article

அட அட என்ன ஒரு அழகு!! கேரள பொண்ணுங்க நடனத்தை பற்றி சொல்லவா வேணும்… என்னா எனர்ஜி.. அடிப்பொலி..!

கல்லூரி ஓணம் பண்டிகையில் செண்டை இசைக்கு மாணவிகள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவன்ற்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

தற்போது தினமும் இணையத்தில் ஏதாவது ஒரு வீடியோ வைரலாகி கொண்டு தான் இருக்கிறது. ஏனென்றால் பலரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வீடியோவாக பதிவு செய்து அதனை உலகறிய செய்து வருகின்றனர் இதன் மூலம் அவர்கள் எளிதில் பிரபலம் அடைய முடிகிறது. முன்பெல்லாம் தங்களுக்குள் இருக்கும் திறமையை தொலைக்காட்சிகளிலோ அல்லது சினிமாவிலோ வெளிகாட்டினால் மட்டுமே உலகிற்கு காட்ட முடியும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இணையம் இதற்கான வழிகளை எளிதாக மாற்றிவிட்டது. இதனால் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் கல்லூரி ஓணம் பண்டிகையில் செண்டை இசைக்கு மாணவிகள் போட்ட செம டான்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பாராட்டை பெற்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இணையாவசிகள் பலரும் அவர்களது திறமையை பாராட்டி செம வைரலாக பரவி வருகிறது.

இணையவாசிகள் பாராட்டிய அந்த வீடியோ உனகளுக்காக இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிருங்கள். உங்களுக்காக அந்த வீடியோ இதோ.