HEALTH

ஷாம்பூக்கு பதிலாக 1 முறை இதை போடுங்க முடி கொட்டாமல் காடு போல் வளரும் வெள்ளை முடி இருக்காது..!

முடி நரைப்பதற்கு ஒரு நிலையான காரணம் இல்லை. வயது, சூழல், உணவு முறை போன்ற பல காரணங்களால் முடி வெண்மையாக மாறத் தொடங்குகிறது. சிறு வயதிலேயே வெள்ளை முடி பிரச்சனையால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

சிறு வயதிலேயே வெள்ளை முடி ஏற்பட்டால் பலர் டென்ஷன், மன அழுத்தம், சங்கடம், தன்னம்பிக்கை குறைதல் போன்றவற்றுக்கு ஆளாகின்றனர்.அதன்படி வெள்ளை முடியை மறைக்க கெமிக்கல் நிறைந்த ஹேர் டை பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இது முடியை இன்னமும் சேதப்படுத்துகிறது. மேலும் இவை நம் தலை முடிக்கு சரியான பலனைத் தராது.

பொதுவாக நரைமுடி வருவதற்கு மருத்துவரீதியாக முன்மையான காரணம் என்னவென்றால், முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது தான். இந்த மெலனினானது வயதாக ஆகத் தான் குறைய ஆரம்பிக்கும்.

ஆனால் தற்போது இந்த மெலனின் சிறு வயதினருக்கே குறைய ஆரம்பித்து நரைமுடியை ஏற்படுத்திவிடுகிறது.எனவே உங்கள் நரை முடியை கருமையாக்குவதற்கு சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன, அவற்றை பின்பற்றுவதன் மூலம் சிறந்த தீர்வை பெறலாம்.