CINEMA

பாக்கியலட்சுமி சுசித்ரவா இது? 13 வருடத்திற்கு முன்பு எப்படியிருந்தார்னு நீங்களே பாருங்க..!

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையான பாக்கியாவின் Throw Back புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பாக்கியலட்சுமி சுசித்ரா

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ஒட்டுமொத்த ரசிகர்களை கட்டிப்போட்டுள்ள சீரியல் ஆகும். இந்த சீரியலில் பாக்கியா கதாபாத்திரத்தில் பிரபல நடிகை சுசித்ரா நடித்து வருகின்றார்.

குறித்த சீரியல் நடுத்தர பெண்களின் வாழ்க்கைக் கதையை போன்று இருப்பதுடன், தனி பெண்ணாக கணவரின் துணையின்றி எந்தவொரு பிரச்சினையையும் சமாளித்து வருகிறார்.

இந்நிலையில் பாக்கியா 13 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட Throw Back புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர் ஒருவர் அப்பொழுதை விட இப்போ தான் அழகாக இருக்கீங்க என்று கருத்து தெரிவித்துள்ளார்.