ArticleNEWS

என்ன வாய்ஸ்டா சாமி… இப்படி பாடுனா எத்தனை தடவனாலும் கேட்டுட்டே இருக்கலாம்… கல்லூரி விழாவில் பாடி அசத்திய இலங்கை தமிழ் மாணவி…!

கல்லூரி விழாவில் இசைப்புயல் ரகுமான் பாடலை பாடி அசத்திய இளம்பெண்

தற்போது தினமும் இணையத்தில் ஏதாவது ஒரு வீடியோ வைரலாகி கொண்டு தான் இருக்கிறது.

முன்பெல்லாம் தங்களுக்குள் இருக்கும் திறமையை தொலைக்காட்சிகளிலோ அல்லது சினிமாவிலோ வெளிகாட்டினால் மட்டுமே உலகிற்கு காட்ட முடியும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இணையம் இதற்கான வழிகளை எளிதாக மாற்றிவிட்டது.

இதனால் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். அந்த வகையில் கல்லூரி விழாவில் இசைப்புயல் ரகுமான் பாடலை பாடி அசத்திய இளம்பெண் ஒருவர் வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.