Article

வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கவும், வீட்டில் மகிழ்ச்சி பெருகவும் தொழில் வருமானம் பெருக விளக்கை இப்படி ஏற்றுங்கல் மளமளவென பணம் சேரும்.

நீங்கள் நினைத்த அளவிற்கு வருமானம் பெருகி, வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க இந்த 3 பொருட்களை ஒன்றாக சேர்த்து வைத்தாலே போதும். அது என்னவென்று பார்ப்போம்.

நாம் தொழில் செய்யும் ஸ்தாபனங்களிலும், வீடுகளிலும் பண புழக்கம் பெருகுவதற்கு நாளுக்கு நாள் இணையத்தில் ஏகப்பட்ட குறிப்புகள் நாம் கண்டு வருகிறோம்.இப்போது அம்மாதிரியான ஒரு குறிப்புகளையே நாம் காணப்போகிறோம்.

வீட்டில் பண புழக்கம் அதிகரிக்க, முதலில் வருமானம் பெருக வேண்டும். மகாலட்சுமி எல்லோரிடமும் நிரந்தரமாக தங்கி விடுவதில்லை. யாரிடம் அவளுக்கு பிடித்த அம்சங்கள் இருக்கிறதோ, அவர்களிடம் அவள் நிரந்தரமாக தங்குவாள்.

வீடாக இருந்தாலும் சரி, தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடத்தில் இருக்கும் கல்லாப் பெட்டியாக இருந்தாலும் சரி, பணம் வைக்கும் பீரோ, பெட்டி, லாக்கர், மணி பர்ஸ், ஹேண்ட் பேக் போன்ற எதுவாக இருந்தாலும் சரி இந்த மூன்று பொருட்களை சேர்த்து அந்த இடத்தில் வைத்தால் மட்டுமே போதும்.